Meaning : இதனால் உயிரினங்களுக்கு விழிப்புணர்வு இருக்கும்புலனுறுப்புகள்
Example :
தோல், கண், காது, மூக்கு, வாய் இவை ஐந்தும் புலனுறுப்புகள் ஆகும்
Synonyms : ஐம்பொறி
Translation in other languages :
पाँच ज्ञानेंद्रियाँ जिनसे प्राणियों को बाह्यजगत का ज्ञान होता है।
त्वचा, आँख, नाक, मुँह, कान - ये पंचेंद्रिय हैं।