Subscribe
URL of the page has been copied to clipboard.
Meaning : வெளியேறிய அல்லது வெளியே வந்த
Example : சோகன் பொந்திலிருந்து வெளிவந்த பாம்பை அடித்து கீழே போட்டான்
Synonyms : கிளம்பிய, வெளியான, வெளிவந்த
Translation in other languages :हिन्दी English
निकला या बाहर आया हुआ।
Directed outward or serving to direct something outward.
Meaning : வெளியேறிய அல்லது எறியப்பட்ட
Example : தனுசிலிருந்து புறப்பட்ட பாணம் நேராக குறியை சென்றடைகிறது
Synonyms : கிளம்பிய, சென்ற
Translation in other languages :हिन्दी
निकला या फेंका हुआ।
Install App