Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word புறக்கணிப்பு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

புறக்கணிப்பு   பெயர்ச்சொல்

Meaning : எதிர்ப்பைத் தெரிவிக்கும் விதமாக ஒரு செயல்பாடு, நிகழ்ச்சி போன்றவற்றில் கலந்துக்கொள்ளாமல், கவனம் செலுத்தாமல் அலட்சியப்படுத்தும் அல்லது நிராகரிக்கும் போக்கு.

Example : காந்திஜி வெளிநாட்டுப் பொருட்களை புறக்கணிப்பு செய்தார்


Translation in other languages :

किसी विषय में किसी से मतभेद होने पर विरोध या असंतोष प्रकट करने के लिए उसका त्याग।

गाँधी ने विदेशी वस्तुओं का बहिष्कार किया था।
बहिष्करण, बहिष्कार

A group's refusal to have commercial dealings with some organization in protest against its policies.

boycott

Meaning : நிராகரிக்கும் போக்கு

Example : மற்ற ஜாதி பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட காரணத்தால் சமூகத்திலிருந்து ராமூவை வெளியேற்றினர்

Synonyms : நிராகரிப்பு, வெளியேற்றம்


Translation in other languages :

बाहर करने या निकालने की क्रिया।

दूसरी जाति की लड़की से विवाह करने के कारण समाज ने रामू का बहिष्कार किया।
बहिष्करण, बहिष्कार

The act of forcing out someone or something.

The ejection of troublemakers by the police.
The child's expulsion from school.
ejection, exclusion, expulsion, riddance