Meaning : மற்றவர்களால் கவனம் தரப்படாதவன் அல்லது மற்றவர்களால் புறக்கணிக்கப்பட்டவன்
Example :
இன்று அமைச்சராக இருப்பவன் நேற்று மக்களால் புறக்கணிக்கப்பட்டவன்.
Synonyms : உதாசீனப்படுத்தப்பட்டவன்
Translation in other languages :