Meaning : கற்பனையாக கற்பித்தல் அல்லது கல்வி மற்றும் சாஸ்திரத்தின் கீழ் கற்பனையாக கூறுவது
Example :
மனோரமா புராண கதைகளை நன்றாக அறிந்திருக்கிறாள்
Synonyms : இதிகாசம்
Translation in other languages :
मिथकों का अध्ययन या वह विद्या या शास्त्र जिसके अंतर्गत मिथकों का अध्ययन किया जाता है।
मनोरमा पौराणिकी की अच्छी ज्ञाता है।The study of myths.
mythologyMeaning : பழங்காலத்தில் நடந்ததாகச் செய்யுள் அல்லது உரைநடை வடிவில் விரிவாகக் கூறப்பட்ட கதை
Example :
புராணம் இந்துக்களுடைய பழங்கால இதிகாசங்கள்
Translation in other languages :
हिंदुओं के वे अठारह धार्मिक आख्यान या धर्मग्रंथ जिनमें सृष्टि की उत्पत्ति,लय और प्राचीन ऋषियों तथा राजवंशों आदि के वृत्तांत और देवी-देवताओं,तीर्थों के माहात्म्य हैं।
पुराण हिन्दुओं के प्राचीन धर्मग्रंथ हैं।A body of 18 works written between the first and 11th centuries and incorporating legends and speculative histories of the universe and myths and customary observances.
purana