Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word புரவி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

புரவி   பெயர்ச்சொல்

Meaning : வேகமாக ஓடுவதும் பிடரியில் மயிர் உடையதும் சவாரி செய்வதற்கும் பழக்கப்படுத்தக் கூடியதுமான விலங்கு.

Example : இராணாபிரதாப்சிங்கினிடைய குதிரை சேதக் ஆகும்

Synonyms : கந்துவம், குதிரை, பரி


Translation in other languages :

Solid-hoofed herbivorous quadruped domesticated since prehistoric times.

equus caballus, horse

Meaning : ஒன்றின் முதுகின் மேல் கருப்பாக இருக்கும் ஒரு குதிரை

Example : அவன் குதிரை சவாரி செய்து நகரத்தின் பக்கம் சென்றான்

Synonyms : அசுவம், அயம், அரி, இவுளி, உத்தரி, கலிங்கம், குதிரை, பரி, பரிமா, புருகம், மராலம், மறி, வயமா


Translation in other languages :

वह घोड़ा जिसकी रीढ़ पर काली धारी होती है।

वह कुल्ले पर सवार होकर शहर की ओर निकला।
कुल्ला