Meaning : எல்லாவற்றையும் புரிந்துகொள்ளுகிற அறிவுடையவன்.
Example :
புத்திசாலிகளின் நட்பால் நாமும் புத்திசாலியாகலாம்
Synonyms : அறிவாளி, ஞானமுள்ளவன், புத்திசாலி, மதிவான், விவேகவான்
Translation in other languages :
वह जिसमें बहुत बुद्धि या समझ हो।
बुद्धिमानों की संगति में रहते-रहते तुम भी बुद्धिमान हो जाओगे।