Meaning : அனுபவம், சிந்தனை, கல்வி போன்றவற்றின் மூலமாக ஒரு துறையைப் பற்றி ஒருவருக்கு இருக்கும் புலமை.
Example :
என்னுடைய அறிவால் இந்த வேலை நடந்தது
Synonyms : அறிவு, சித்து, ஞானம், புத்தி, புத்திநுட்பம், மதி, மதிநுட்பம், மனக்கூர்மை, மனத்தெளிவு, விவேகம்
Translation in other languages :
Having knowledge of.
He had no awareness of his mistakes.Meaning : கூர்மையான அறிவின் வெளிப்பாடு
Example :
அவனுடைய புத்திசாலித்தனத்தை அனைவரும் பாராட்டினர்.
Synonyms : புத்திக்கூர்மை
Translation in other languages :