Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word புத்திசாலி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

புத்திசாலி   பெயர்ச்சொல்

Meaning : கூர்மையான அறிவுடையவன்.

Example : எனக்கு வியாபாரம் செய்ய ஒரு புத்திசாலி தேவை

Synonyms : அறிவாளி


Translation in other languages :

किसी काम या रोजगार आदि में साझा रखनेवाला व्यक्ति।

इस व्यापार को करने के लिए मुझे एक साझेदार की आवश्यकता है।
अंशक, अंशी, पट्टीदार, बखरी, बखरैत, बख़री, बख़रैत, भागीदार, शरीक, सहभागी, साझी, साझीदार, साझेदार, हिस्सेदार

A person who is a member of a partnership.

partner

Meaning : கூர்ந்த அறிவு உடையவர்.

Example : புத்திசாலி எந்த வேலையும் எளிதாக செய்வான்

Synonyms : அறிவாளி, ஞானமானவன், ஞானமுள்ளவன், மதியாளன், மனக்கூர்மைசாலி, விவேகவாதி


Translation in other languages :

युक्ति से पूर्ण होने की अवस्था या भाव।

युक्तिपूर्णता से कोई भी काम आसानी से किया जा सकता है।
युक्तिपूर्णता, समझदारी

Subtly skillful handling of a situation.

delicacy, diplomacy, discreetness, finesse

Meaning : எல்லாவற்றையும் புரிந்துகொள்ளுகிற அறிவுடையவன்.

Example : புத்திசாலிகளின் நட்பால் நாமும் புத்திசாலியாகலாம்

Synonyms : அறிவாளி, ஞானமுள்ளவன், புத்திமான், மதிவான், விவேகவான்


Translation in other languages :

A person who uses the mind creatively.

intellect, intellectual

Meaning : அதிக திறமையான மனிதர்

Example : மற்றவர்களின் செல்வத்தை எப்படி அபகரிப்பது என்று மோகனை போன்ற திறமைசாலிகளிடம் கற்றுக் கொள்ளலாம்

Synonyms : சாமர்த்தியசாலி, திறமைசாலி, வல்லவன்


Translation in other languages :

अत्यंत चतुर मनुष्य।

दूसरों की सम्पत्ति हड़पना कोई मोहन जैसे घाघ से सीखे।
घाघ

Meaning : புத்திசாலிதனத்தை கொண்ட ஒருவர்

Example : புத்திசாலிகள் எப்பொழுதும் புத்திசாலிதனத்துடன் வாதம் செய்கின்றனர்


Translation in other languages :

वह जो बुद्धिवाद को मानता हो।

बुद्धिवादियों ने हमेशा बुद्धिवाद का समर्थन किया है।
बुद्धिवादी

Meaning : ஒரு கருத்தில் அறிவுமட்டுமில்லாமல் அதிலுள்ள அறிவான விசயங்களையும் எடுத்துக் கூறுபவர்

Example : அறிவாளி புத்தியின் சிறப்பை நன்றாக எடுத்துரைக்கிறான்

Synonyms : அறிவாளி, அறிவுள்ளவன், புத்தியுள்ளவன்


Translation in other languages :

वह वाद जिसमें केवल बुद्धिसंगत या समझ में आनेवाली बातें मानी जाती हैं।

बुद्धिवाद बुद्धि के महत्व को प्रतिपादित करता है।
बुद्धिवाद

The doctrine that reason is the right basis for regulating conduct.

freethinking, rationalism