Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word புதை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

புதை   வினைச்சொல்

Meaning : குழி முதலியவற்றில் ஒன்றை வைத்து மண்ணைக் கொட்டி மூடி மறைத்தல்.

Example : இஸ்லாமிய மதத்தினர்கள் பிணத்தை புதைக்கிறார்கள்


Translation in other languages :

गड्ढा खोदकर उसमें कुछ रखकर मिट्टी से ढकना, ख़ासकर मृत शरीर को।

इस्लाम धर्म में शव को दफनाते हैं।
गाड़ना, दफन करना, दफनाना, दफ़न करना, दफ़नाना, दफ़्न करना, दफ़्नाना, दफ्न करना, दफ्नाना

Place in the earth and cover with soil.

They buried the stolen goods.
bury

Meaning : கூர்மையான பொருள் மென்மையான பகுதியில் குத்துதல்

Example : என் காலில் ஒரு முள் குத்திவிட்டது

Synonyms : குத்து, பாய்ந்து


Translation in other languages :

नुकीली वस्तु का नरम स्तर में घुसना।

मेरे पैर में काँटा चुभ गया।
गड़ना, घुसना, चुभना, धँसना

Cause a stinging pain.

The needle pricked his skin.
prick, sting, twinge

Meaning : சுவற்றில் புதைப்பது

Example : அக்பர் அனார்கலியை சுவற்றில் உயிருடன் வைத்து புதைத்தார்


Translation in other languages :

दीवार में गड़वाना।

अकबर ने अनारकली को दीवार में जिंदा चुनवा दिया था।
चिनवाना, चिनाना, चुनवाना, चुनाना

Meaning : புதை

Example : திருடர்கள் திருடிய பொருட்களைப் புதைத்து வைத்தனர்


Translation in other languages :

ज़मीन में गाड़ना।

चोरों ने चोरी का धन मंदिर के पिछवाड़े दबाया।
गाड़ देना, गाड़ना, दबा देना, दबाना

Place in the earth and cover with soil.

They buried the stolen goods.
bury