Meaning : புதிதாய் வந்தவர்கள்
Example :
மாணவர் விடுதியில் புதிய மாணவர்களை வரவேற்றனர்
Synonyms : புதியநபரான, புதியநபர்களான, புதியவரான, புதியவர்களான
Translation in other languages :
Meaning : புதிதாக இருக்கிற, நிகழ்கிற, அமைகிற, அல்லது செய்படுகிற.
Example :
ரகிம் தினந்தோறும் புதிய பாலைக் குடிக்கிறான்
Meaning : புதியதாக இருக்கிற.
Example :
அறிவியல் துறையில் புதிய ரோபட் பல வேலைகளை செய்தது
Translation in other languages :
Meaning : புதிதாக இருக்கிற, நிகழ்கிற, அமைகிற அல்லது செயல்படுகிற
Example :
சுதா இன்று புதிய உடை அணிந்திருந்தாள்
Synonyms : நவீனமான
Translation in other languages :
जो म्लान या कुम्हलाया न हो।
सीता मंदिर में ताज़े पुष्प चढ़ा रही है।तुरंत निकाला हुआ।
रहीम रोज़ बकरी का ताज़ा दूध पीता है।Meaning : முன்பு இருந்தது போல இல்லாதது
Example :
நாம் ஏதாவதொரு புதிய வேலை செய்ய வேண்டும்
Translation in other languages :
Being or producing something like nothing done or experienced or created before.
Stylistically innovative works.