Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word புணர்ச்சி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

புணர்ச்சி   பெயர்ச்சொல்

Meaning : இலக்கணத்தின் முறைபடி இரண்டு சொற்கள் சேர்ந்து ஒன்றாகும் செயல்

Example : திரிபுநிலையற்றல், சமநிலையாக்கம், கூட்டுச்சொல், இருமை,இவையாவும் புணர்ச்சி வகைகள் ஆகும்


Translation in other languages :

व्याकरण के नियमों के अनुसार दो शब्दों का मिलकर एक होने की क्रिया।

अव्ययीभाव,समाधिकरण,तत्पुरुष,द्वंद्व,द्विगु और बहुब्रिही,समास के ये छः प्रकार होते हैं।
समास

Meaning : ஆணும் பெண்ணும் கொள்ளும் சேர்க்கை

Example : தகாத உடலுறவு எய்ட்ஸுக்கு வழிவகுக்கும்.

Synonyms : உடலுறவு, சம்போகம்


Translation in other languages :

Activities associated with sexual intercourse.

They had sex in the back seat.
sex, sex activity, sexual activity, sexual practice

Meaning : வேசியுடன் அனுபவிக்கும் புணர்ச்சி

Example : சுகானுபவம் உடலுக்கு நல்லதல்ல.

Synonyms : சுகானுபவம்


Translation in other languages :

वेश्या के साथ संभोग करने की क्रिया या भाव।

यहाँ वेश्यागमन पर प्रतिबंध है।
ऐयाशी, तमाशबीनी, बैसिकी, रंडीबाज़ी, रंडीबाजी, वेश्यागमन