Meaning : ஒரு குறிப்பிட்ட எல்லை, இடம் ஆகியவற்றிற்கு உள்ளே போவது
Example :
பாம்பு பொந்துக்குள் நுழைந்தது
Synonyms : நுழை
Meaning : அடிப்பாகத்தை அழுத்தி கீழ்பக்கமாக வரச்செய்தல்
Example :
சாலை போடும் சமயம் மண், கல் முதலியவற்றை குத்தி நுழைப்பது
Synonyms : குத்தி நுழை
Translation in other languages :