Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word புகழ்பெற்ற from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

புகழ்பெற்ற   பெயர்ச்சொல்

Meaning : பலராலும் பாராட்ட பெற்ற

Example : நேதாஜி ஒரு புகழ்பெற்ற தலைவராக இருந்தார்


Translation in other languages :

वह जो किसी की प्रशंसा करे।

प्रशंसकों ने नेताजी की खूब आवभगत की।
प्रशंसक, प्रशंसी

An ardent follower and admirer.

buff, devotee, fan, lover

புகழ்பெற்ற   பெயரடை

Meaning : பலரும் அறிந்திருக்கிற,பலராலும் உயர்வாகப் பேசப்படுகிறவர்.

Example : அவர் ஒரு புகழ்பெற்ற சாது ஆவார்.


Translation in other languages :

यों ही या केवल कहा जानेवाला परन्तु सर्वमान्य नहीं।

वह एक तथाकथित साधु है।
कहने भर का, तथाकथित, तथाकथ्य, नाम चार का, नाम भर का

Doubtful or suspect.

These so-called experts are no help.
alleged, so-called, supposed

Meaning : பலராலும் பாராட்டப்படுவது

Example : என்னுடைய எழுதப்படிக்கத் தெரியாத பாட்டி எங்களுக்கு புகழ்பெற்ற கதையைக் கூறினாள்


Translation in other languages :

जो सुना गया हो।

मेरी अनपढ़ दादी माँ हमें सुनी हुई कथाएँ सुनाती थीं।
आकर्णित, आश्रुत, श्रुत, सुना, सुना हुआ

Detected or perceived by the sense of hearing.

A conversation heard through the wall.
heard

Meaning : சிறந்த முறையில் அமைந்திருப்பது

Example : லதா மங்கேஷ்கர் புகழ்பெற்ற பாடகராக இருக்கிறார்

Synonyms : சிறந்த


Translation in other languages :

प्रशंसा किया हुआ।

लता मंगेशकर एक विख्यात और प्रशंसित गायिका हैं।
यह उनकी बहु प्रशंसित रचना है।
अनुमत, अभिनंदित, अभिनन्दित, अभिष्तुत, आशंसित, ईडित, नुत, पणित, प्रशंसित, महमूद, श्लाघित

Regarded with admiration.

admired

Meaning : அறிவு, ஞானம் போன்றவற்றில் மிகச்சிறந்தவரக இருப்பது

Example : இந்த கூட்டத்தில் பல மிகப்பெரிய வித்வான்கள் பங்கு கொண்டனர் அவர் சமஸ்கிருதத்தில் மிகப்பெரிய பண்டிதர் ஆவார்

Synonyms : மிகஉயர்ந்த, மிகப்பெரிய


Translation in other languages :

जो ज्ञान आदि की दृष्टि से बहुत बड़ा हो।

इस सम्मेलन में कई प्रकांड विद्वान भाग ले रहे हैं।
वह संस्कृत का महा पंडित है।
प्रकांड, प्रकाण्ड, बहुत बड़ा, महा

Meaning : ஒளிமயமான,புகழ்பெற்ற

Example : மகாத்மா என் புத்திரனுக்கு ஒளிமயமான எதிர்காலம் இருப்பதாக கூறினார்.

Synonyms : ஒளிமயமான


Translation in other languages :

जिसमें तेज हो।

महात्माजी बहुत तेजस्वी हैं।
अर्कभ, ओजस्वी, कांतिवान, कांतिवान्, तेजवंत, तेजवान, तेजस्वी, सुर्खरू, सुर्ख़रू

Joyously unrestrained.

ebullient, exuberant, high-spirited

Meaning : பலரும் அறிந்திருக்கிற

Example : பி.சுசிலா புகழ்பெற்ற பாடகி

Synonyms : பிரசித்தமான, பெயர்பெற்ற


Translation in other languages :

Widely known and esteemed.

A famous actor.
A celebrated musician.
A famed scientist.
An illustrious judge.
A notable historian.
A renowned painter.
celebrated, famed, famous, far-famed, illustrious, notable, noted, renowned

Meaning : பலராலும் புகழப்படும் செயல்

Example : முன்சிபிரேம் சந்த ஹிந்தி இலக்கியத்தில் ஒரு புகழ்பெற்ற படைப்பாளி ஆவார்


Translation in other languages :

Widely known and esteemed.

A famous actor.
A celebrated musician.
A famed scientist.
An illustrious judge.
A notable historian.
A renowned painter.
celebrated, famed, famous, far-famed, illustrious, notable, noted, renowned