Meaning : யாராவது ஒருவரை நன்றாக வேலை செய்வதற்காக அவரை புகழ்வது அல்லது பாராட்டும் செயல்
Example :
நற்சங்கம் மண்டல சேட் ஆத்மராமை பாராட்டிக் கொண்டிருந்தார்
Synonyms : எடுத்தேத்துதல், சிலாகை, துதித்தல், துத்தியம், தோத்திரம், பரிமளிப்பு, பாராட்டுதல், பூஷித்தல், மகிமைப்படுத்துதல், மெச்சுதல்
Translation in other languages :
किसी के कोई अच्छा काम करने पर साधु-साधु कहकर उसकी प्रशंसा या आदर करने की क्रिया।
सत्संग मंडली सेठ आत्माराम को साधुवाद दे रही थी।Enthusiastic approval.
The book met with modest acclaim.Meaning : பலரும் அறிந்திருக்கிற, பலராலும் பேசப்படுகிற நிலை.
Example :
அவன் அழுகின்ற மனைவியை புகழ்கிறான்
Synonyms : பாரட்டு, புகழ், புகழ்தல், மெச்சுதல்
Translation in other languages :
An expression of approval and commendation.
He always appreciated praise for his work.Meaning : உயர்வுபடுத்தி கூறும் கூற்று.
Example :
என்னுடைய பேச்சை கேட்டு பாராட்டு தெரிவித்தான்
Synonyms : கீர்த்தி, துதி, பரிநாமம், பாராட்டு, பிரதாபம், புகழ், வண்மை, வாழ்த்து, ஸ்துதி
Translation in other languages :
Enthusiastic approval.
The book met with modest acclaim.