Meaning : விலங்குகள் பறவைகளுக்கு பாதுகாப்பு கொடுக்கப்படும் இடம்
Example :
குளிர்காலத்தில் இந்தியாவின் சரணாலயங்களில் அனைத்து விதமான பறவைகள் அதிகமாக வருகின்றன
Synonyms : சரணாலயம், வாழ்விடம்
Translation in other languages :
वह स्थान जहाँ पर पशु-पक्षियों को संरक्षण दिया जाता है।
शीत काल में भारत के अभयारण्यों में बहुत सारे प्रवासी पक्षी आते हैं।Meaning : சரணடையும் ஒரு இடம்
Example :
பயணிகள் பாதுகாவலான இடத்தில் ஓய்வெடுக்கின்றனர்
Synonyms : பாதுகாவலான இடம்
Translation in other languages :
A structure that provides privacy and protection from danger.
shelter