Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word பிழைப்பு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

பிழைப்பு   பெயர்ச்சொல்

Meaning : வாழ்க்கை நடத்துவதற்காக பணம் சம்பாதிக்கும் செயல்

Example : விவசாயி தன்னுடைய பிழைப்பிற்காக வயல் வேலை செய்கிறான்

Synonyms : சீவனம், ஜீவனம்


Translation in other languages :

जीविका चलाने के लिए धन अर्जित करने का कार्य।

किसान अपने जीविकोपार्जन के लिए खेती करता है।
जीवनोपार्जन, जीविकोपार्जन

Meaning : வாழ்க்கையின் நிர்வாகம்

Example : வயலே அவனுடைய பிழைப்பின் சாதனமாக இருக்கிறது

Synonyms : குலதொழில்


Translation in other languages :

जीवन का निर्वाह।

खेती ही उसकी आजीविका का साधन है।
आजीविका, आबदाना, गुज़ारा, गुजारा, जीवन वृत्ति, जीवा, जीविका, रिजक, रिज़क, रोजी-रोटी

The act of sustaining life by food or providing a means of subsistence.

They were in want of sustenance.
Fishing was their main sustainment.
maintenance, sustainment, sustenance, sustentation, upkeep