Subscribe
URL of the page has been copied to clipboard.
Meaning : உரிய போக்கிலிருந்து அல்லது குறித்த இலக்கிலிருந்து விலகுதல்.
Example : ஏகலைவனின் குறி எப்பவும் தவறியதில்லை
Synonyms : தவறு
Translation in other languages :हिन्दी English
लक्ष्य से विचलित होना।
Fail to reach.
Meaning : மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் காரியம்
Example : நாம் சில சமயம் நம்மை அறியாமல் தவறு செய்து விடுகிறோம்.
Synonyms : குற்றம், தப்பு, தவறு, பிசகு
Translation in other languages :हिन्दी
वह अनुचित कार्य जिससे किसी को हानि पहुँचे।
Install App