Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word பிறை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

பிறை   பெயர்ச்சொல்

Meaning : பெண்களின் தலையில் அணியும் ஒரு வகை பாதி நிலவு வடிவ நகை

Example : மோகினியின் தலை மீது பிறை அழகாக இருக்கிறது


Translation in other languages :

एक अर्धचन्द्राकार आभूषण जिसे स्त्रियाँ सिर पर पहनती हैं।

मोहिनी के सिर पर मथौरी शोभायमान है।
चंदक, चंद्रिका, चन्द्रिका, मथौरी

Meaning : சிகையில் அணியும் ஒரு ஆபரணம்

Example : சீலா தன்னுடைய சிகையில் பிறை அணிந்திருந்தாள்


Translation in other languages :

चोटी में गूँधने का एक गहना।

शीला अपनी चोटी में चाँदसूरज लगा रही है।
चाँद-सूरज, चाँदसूरज, चांदसूरज

Meaning : கூர்மையான முனைகளோடு வளைந்த கீற்றாகத் தோற்றமளிக்கும் நிலவு.

Example : சிறுவன் மாடியில் அமர்ந்து பிறையை பார்த்துக் கொண்டிருந்தார்கள்

Synonyms : அரைச்சந்திரன், அரைநிலவு, பாதிநிலவு


Translation in other languages :

The natural satellite of the Earth.

The average distance to the Moon is 384,400 kilometers.
Men first stepped on the moon in 1969.
moon