Meaning : விரைவில் அல்லது குறுகிய காலத்தின் காரணமாக ஏற்படும் கலக்கம்
Example :
திடீரென தீ பற்றிக் கொண்டதால் குழப்பம் ஆனது
Synonyms : அமளி, கலக்கம், குழப்பம், தாறுமாறு, திகைப்பு, பூசல்
Translation in other languages :
जल्दी या उतावलेपन के कारण होनेवाली घबराहट।
अचानक आग लगने पर हड़बड़ी मच गई।