Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word பிறப்பிடம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

பிறப்பிடம்   பெயர்ச்சொல்

Meaning : முன்னோர்கள் வசிக்கும் இடம்

Example : மும்பையில் வசிக்கும் என்னுடைய நண்பன் சமரின் சொந்த ஊர் ராஜஸ்தான் ஆகும்

Synonyms : சொந்தஊர்


Translation in other languages :

पूर्वजों का निवास स्थान।

मुम्बई में बसे हुए मेरे दोस्त समर का मूलस्थान राजस्थान है।
मूल स्थान, मूलनिवास, मूलस्थान

Meaning : ஒருவர் பிறந்த ஊர் அல்லது பகுதியைக் குறிப்பது

Example : இந்த விண்ணப்பத்தில் தாங்கள் தங்களின் பிறந்த இடத்தையும் நிரப்புங்கள் இராமரின் பிறந்த இடம் அயோத்தியா ஆகும்

Synonyms : பிறந்த இடம், பிறந்த பூமி, பிறந்தயிடம்


Translation in other languages :

वह स्थान जहाँ किसी का जन्म हुआ हो।

इस प्रपत्र में आप अपनी जन्मस्थली भी भरिए।
राम का जन्मस्थान अयोध्या है।
अभिजन, आजान, उतन्न, जन्म भूमि, जन्म स्थान, जन्मभूमि, जन्मस्थली, जन्मस्थान, मातृ भूमि, मातृभूमि

The place where someone was born.

birthplace, place of birth

Meaning : ஒன்று தோன்றுவதற்கு அடிப்படை ஆதாரம்

Example : பூமி என்ற சொல்லின் மூலம் சமஸ்கிருதத்தில் பூ என்ற சொல்லிலிருந்து உருவானது

Synonyms : மூலம்


Translation in other languages :

शब्द का वह मूल रूप जिससे वह निकला या बना हो।

भूमि शब्द की व्युत्पत्ति संस्कृत के भू शब्द से हुई है।
माद्दा, व्युत्पत्ति

(historical linguistics) an explanation of the historical origins of a word or phrase.

derivation, deriving, etymologizing