Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word பிரிக்கப்பட்ட from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

Meaning : தனியாக்கப்பட்ட

Example : வியாபாரி மாணவர்களால் பிரித்த புத்தகங்களை தனியாக வைத்துக் கொண்டிருக்கிறார்

Synonyms : பகுக்கப்பட்ட, பகுத்த, பிரித்த


Translation in other languages :

पृथक किया हुआ।

दुकानदार छात्रों द्वारा छँटी पुस्तकों को अलग रख रहा है।
छँटा, छँटा हुआ

Meaning : ஒன்று தனித்தனியான இருப்பது

Example : பிரிக்கப்பட்ட பொருட்களை மறுபடியும் ஒருமுறை சரிபார்த்துக்கொள்ளுங்கள்

Synonyms : பிரித்த


Translation in other languages :

जिसका अवच्छेदन होने को हो या हो सकता हो या अवच्छेदन के योग्य।

अवच्छेद्य वस्तुओं का एक बार पुनः निरीक्षण कर लीजिए।
अवच्छेद्य

Meaning : தனியாக்கப்பட்ட, பிரிக்கப்பட்ட

Example : இந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு பாகமும் பிரிக்கப்பட்ட நிலையில் உள்ளது.


Translation in other languages :

पृथक होने वाला।

इस खाट के सभी अंग अपायी हैं।
अपायी

Capable of being divided or dissociated.

Often drugs and crime are not dissociable.
The siamese twins were not considered separable.
A song...never conceived of as severable from the melody.
dissociable, separable, severable

Meaning : தனியாக அல்லது பிரிக்கப்பட்ட

Example : தொழிற்சாலை இயந்திரத்தில் பிரிக்கப்பட்ட துண்டு பாகங்களை இணைக்கப்படுகிறது

Synonyms : பிரித்த


Translation in other languages :

अलग या पृथक किया हुआ।

कारीग़र यंत्र के अवच्छिन्न पूर्जों को जोड़ रहा है।
अलग किया, अलगाया, अवच्छिन्न, आवर्जित

No longer connected or joined.

A detached part.
On one side of the island was a hugh rock, almost detached.
The separated spacecraft will return to their home bases.
detached, separated