Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word பிரி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

பிரி   வினைச்சொல்

Meaning : பிய், வெளிவா, பிரி

Example : சட்டையின் பொத்தான் பிய்ந்தது

Synonyms : பிய், வெளிவா


Translation in other languages :

मिली, सटी या लगी हुई चीज़ आदि का अलग होना।

कमीज़ का बटन निकल गया है।
क़िताब के पन्ने निकल रहे हैं।
सीलन के कारण दीवार का सीमेंट उधड़ रहा है।
अलग होना, उकलना, उकिड़ना, उकिलाना, उखड़ना, उखरना, उचटना, उचड़ना, उचरना, उतरना, उधड़ना, टूटना, निकलना, पृथक होना

Come apart.

The two pieces that we had glued separated.
divide, part, separate

Meaning : உடை, பிரி

Example : மருமகன் வந்ததும் குடும்பம் இரண்டாக பிரிந்தது.

Synonyms : உடை


Translation in other languages :

संयुक्त या मेल-मिलाप की दशा में न रहना।

बहू के आते ही उनका घर फूट गया।
फूटना

Meaning : ஒன்றாக அமைந்த நிலையிலிருந்து ஒன்றுக்கு மேற்பட்டுத் தனித்தனியாக ஆதல்.

Example : விடுதலைக்கு பிறகு இந்தியா இரு பாகங்களாக பிரிக்கப்பட்டது


Translation in other languages :

कुछ हिस्सों में अलग-अलग होना।

स्वतंत्रता के बाद भारत दो भागों में बँट गया।
बँटना, बटना

Come apart.

The two pieces that we had glued separated.
divide, part, separate

Meaning : சமுதாய அல்லது கூட்ட முறையில் வைப்பது அல்லது பயன்படுத்துவது

Example : இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஒரு நீண்ட எல்லை வரை பிரிக்கின்றனர்


Translation in other languages :

* सामूहिक रूप से रखना या उपयोग करना।

भारत और पाकिस्तान एक लंबी सीमा को बाँटते हैं।
बाँटना, बांटना

Have in common.

Our children share a love of music.
The two countries share a long border.
share

Meaning : ஒரு கூட்டமைப்பில் இருந்து பிரி

Example : அந்த தம்பதிகள் விவாகரத்தின் மூலம் பிரிந்தனர்.

Synonyms : விலகு


Translation in other languages :

संबंध आदि का टूटना।

आपसी झगड़े के कारण पति पत्नी अलग हो गए।
अलग होना

Meaning : பருத்தியிலிருந்து பருத்திக் கொட்டையைப் பிரித்தல்

Example : தாத்தா திரி உருவாக்குவதற்காக பருத்தியை பிரித்துக் கொண்டிருக்கிறார்


Translation in other languages :

कपास से बिनौले अलग करना।

दादी बत्ती बनाने के लिए कपास ओट रही है।
ओटना, लोढ़ना

Meaning : பங்கின்படி சிலவற்றை சேர்ப்பது அல்லது கொடுப்பது

Example : இன்று பள்ளிக்கூடத்தில் இனிப்பு பண்டம் பங்கிடப்பட்டது

Synonyms : பகிர்தல், பகு, பங்கிடு


Translation in other languages :

हिस्से के अनुसार कुछ मिलना या दिया जाना।

आज विद्यालय में मिठाई बँट रही है।
बँटना, बटना

பிரி   பெயர்ச்சொல்

Meaning : புற்கள், வைக்கோலை கட்ட பயன்படும் ஒரு கயிறு

Example : ரமயி பிரியில் வைக்கோலைக் கட்டிக் கொண்டிருக்கிறார்

Synonyms : கயிறு


Translation in other languages :

वह जाल जो सूत के डोरों का बना होता है और घास,भूसा आदि बाँधने के काम आता है।

रमई पाँसी में भूसा भर रहा है।
पाँसी