Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word பிரவாகம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

பிரவாகம்   பெயர்ச்சொல்

Meaning : ஓடும் செயல் அல்லது நிலை

Example : மழை காலத்தில் நீர்பெருக்கு அதிகமாக இருக்கும்.

Synonyms : நீர்பெருக்கு, வெள்ளம்


Translation in other languages :

जल,वायु आदि का किसी दिशा में गमन या बहने की क्रिया या भाव।

वह पानी के प्रवाह में बह गया।
बरसात के दिनों में नदियों का प्रवाह बढ़ जाता है।
आस्यंदन, आस्यन्दन, आस्राव, गाध, धार, धारा, प्रवाह, बहाव, रवानी, वेग

The act of flowing or streaming. Continuous progression.

flow, stream

Meaning : சிறிய குளம் அல்லது ஏரி

Example : ஷீலா குளத்தில் தண்ணீர் எடுத்து எடுத்து செடிகளுக்கு ஊற்றிக் கொண்டிருக்கிறாள்

Synonyms : அகழ், அயம், குளம், தடாகம், படு


Translation in other languages :

कच्चा तालाब।

शीला जोहड़ में से पानी ला-लाकर पौधों में डाल रही है।
जोहड़

Meaning : நீரோட்டம், வெள்ளம், பிரவாகம், அருவி, ஆறு

Example : சுதாகரன் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டான்.

Synonyms : அருவி, ஆறு, நீரோட்டம், வெள்ளம்


Translation in other languages :

* भाषा, कला, संगीत आदि में कुछ अभिव्यक्त या प्रकट करने का तरीका जो किसी विशेष व्यक्ति, समुदाय या अवधि की विशिष्टता हो।

सभी पत्रकार समाचार-पत्रों की शैली को अपनाना चाहते हैं।
अभिव्यंजक शैली, अभिव्यञ्जक शैली, शैली

A way of expressing something (in language or art or music etc.) that is characteristic of a particular person or group of people or period.

All the reporters were expected to adopt the style of the newspaper.
expressive style, style