Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word பிரம்மச்சரிய from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

பிரம்மச்சரிய   பெயரடை

Meaning : சன்யாசி போல

Example : சியாம் இல்லத்தரசனாக இருந்தும் சன்யாச வாழ்க்கையை வாழ்கிறான்

Synonyms : சன்யாச, துறவற, யோக


Translation in other languages :

संन्यासी जैसा।

एक गृहस्थ होते हुए भी श्याम संन्यस्त जीवन बिताता है।
संन्यस्त

Pertaining to or characteristic of an ascetic or the practice of rigorous self-discipline.

Ascetic practices.
ascetic, ascetical

Meaning : பெண்களோடு தொடர்பு வைத்துக் கொள்ளாத ( துறவிகள் )

Example : இப்பொழுது இங்கேயிருந்து ஒரு பிரம்மச்சரிய சாதுக்களின் கூட்டம் புறப்படுகிறது


Translation in other languages :

अविवाहित रहने वाला या स्त्री आदि से संबंध न रखने वाला (साधु)।

अभी-अभी यहाँ से निहंग साधुओं का एक जत्था गुज़रा।
निहंग, निहंगम

Meaning : பிரம்மச்சரியத்தில் இருப்பது அல்லது பிரமச்சரியத்திற்கு பங்கம் இல்லாதது

Example : சுவாமி விவேகானந்தர் ஒரு பிரம்மச்சரிய நபராக இருந்தார்

Synonyms : பிரமச்சாரியான


Translation in other languages :

जो कौमार्य से युक्त हो या जिसका कौमार्य भंग न हुआ हो।

स्वामी विवेकानन्द एक कौमार्ययुक्त पुरुष थे।
कौमार्ययुक्त

In a state of sexual virginity.

Pure and vestal modesty.
A spinster or virgin lady.
Men have decreed that their women must be pure and virginal.
pure, vestal, virgin, virginal, virtuous