Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word பிரம்பு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

பிரம்பு   பெயர்ச்சொல்

Meaning : எளிதில் வளையும் தன்மை கொண்ட ஒரு வகை கொடியின் உறுதியான தண்டு

Example : வீட்டுப்பாடம் செய்யாததால் அவன் ஆசிரியரிடம் பிரம்பால் அடி வாங்கினான் .


Translation in other languages :

बेंत का डंठल जिसका उपयोग छड़ी के रूप में किया जाता है।

श्याम का गृह-कार्य अधूरा होने के कारण अध्यापक जी ने उसे बेंत से पीटा।
अभ्रपुष्प, निचुल, बनीर, बेंत, वंजुल, वानीर, वेत्र, सुषेण

A small thin branch of a tree.

stick

Meaning : உருண்டையாக திருத்தமாக வெட்டியெடுக்கப்பட்ட மரக்கோல்.

Example : பாம்பை கம்பால் அடித்தார்

Synonyms : கம்பு, கோல், தடி


Translation in other languages :

लोहे आदि की पतली छड़।

उसने सरिये को हाथ से टेढ़ा कर दिया।
छड़ी, शलाका, सरिया, सलाई, सलाख, सलाख़, सलाख़ा, सलाखा

A long thin implement made of metal or wood.

rod

Meaning : கூடை, நாற்காலி முதலியவை பின்னப் பயன்படும் நீர்நிலைகளின் ஓரங்களில் வளரும் எளிதில் வளையும் தன்னை படைத்த ஒரு வகைக் கொடியின் உறுதியான தண்டு.

Example : மோகன் கையில் பிரம்புக் கூடை இருக்கிறது


Translation in other languages :

पूर्वी एशिया और उसके आस-पास के टापुओं में जलाशयों के पास अधिकता से होने वाली एक लता जिसके डंठलों से छड़ियाँ बनती हैं तथा टोकरियाँ, कुर्सियाँ, झूले आदि बुने जाते हैं।

मोहन ने अपने घर के पीछे बेंत लगा रखा है।
निचुल, पत्रमाल, बनीर, बेंत, मंजरीक, योगिदंड, वंजुल, वानीर, वेत्र, सुषेण

A plant with a weak stem that derives support from climbing, twining, or creeping along a surface.

vine