Subscribe
URL of the page has been copied to clipboard.
Meaning : உரிமையியல் வழக்கில் வாதியால் வழக்குத் தொடுக்கப்பட்டவர்.
Example : நீதி மன்றத்தில் பிரதிவாதி வாதியின் தர்க்கங்களை எதிர்த்து பேசினான்.
Translation in other languages :हिन्दी English
वह जो प्रतिवाद करता हो।
A person or institution against whom an action is brought in a court of law. The person being sued or accused.
Meaning : பிரதிவாதி
Example : வட்டிக்கடைக்காரன் பிரதிவாதியின் வீட்டிற்கு ஆள் அனுப்பி வட்டி கேட்டான்.
Translation in other languages :हिन्दी
वह व्यक्ति जिसने किसी साहूकार आदि से कर्ज लिया हो।
Install App