Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word பிரதிபலி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

பிரதிபலி   வினைச்சொல்

Meaning : ஒரு பொருளின் ஒளிரும் தன்மை

Example : அந்த வெயிலில் கண்ணாடி மின்னிக்கொண்டிருக்கிறது

Synonyms : ஜொலி, பிரகாசி, மின்னு


Translation in other languages :

ऐसी क्रिया करना जिससे कोई चीज झलके या कुछ चमकती हुई चीज थोड़ी देर के लिए सामने आए।

वह धूप में दर्पण झलका रहा है।
झलकाना

Meaning : உரையாடல் எண்ணம் முதலியவற்றில் ஏதாவதொரு கருத்து அல்லது நம்பிக்கை மிகவும் தெளிவில்லாமல் காணப்படுவது

Example : அவர்களை முதலில் சந்தித்ததிலிருந்தே தன்னுடைய தனித்தன்மையை பிரதிபலிக்கச்செய்கிறார்


Translation in other languages :

बात-चीत, व्यवहार आदि में कोई अभिप्राय या आशय बहुत ही अस्पष्ट या कुछ छिपे हुए रूप में लक्षित कराना।

उन्होंने तो पहले मिलन में ही अपने व्यक्तित्व का आभास दिया था।
आभास देना, झलकाना

Meaning : பிரதிபிம்பத்தை வெளிக்காட்டுவது

Example : பௌர்மணி இரவில் குளம் நிலாவை பிரதிபிம்பமாக காட்டுகிறது

Synonyms : பிரதிபிம்பமாக காட்டு, பிரதிபிம்பமாக காண்பி


Translation in other languages :

* किसी वस्तु को प्रतिबिम्बित करना या उसका प्रतिबिंब बनाना।

चाँदनी रात में तालाब चाँद को प्रतिबिम्बित कर रहा था।
यह उपन्यास आधुनिक समाज को प्रतिबिम्बित करता है।
प्रतिबिंबित करना, प्रतिबिम्बित करना

Reflect as if in a mirror.

The smallest pond at night mirrors the firmament above.
mirror