Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word பிரச்சாரம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

பிரச்சாரம்   பெயர்ச்சொல்

Meaning : மதம், கொள்கை, கல்விப்பற்றிய செய்திகள், தேர்தலுக்காகக் கட்சிகள் பேச்சு, எழுத்து முதலியவற்றின் மூலமாக மக்களிடம் கோரும் செயல்.

Example : கல்வியின் பிரச்சாரத்தினாலேயே தேசம் முன்னேற வாய்ப்பிருக்கிறது


Translation in other languages :

किसी चीज़ के फैले हुए होने की क्रिया, अवस्था या भाव।

शिक्षा के प्रसार से ही देश की उन्नति संभव है।
आयामन, आस्तार, पसार, प्रसार, फैलाव, विस्तार, संतति, सन्तति

Process or result of distributing or extending over a wide expanse of space.

spread, spreading

Meaning : ஏதாவது ஒரு தத்துவம் அல்லது கருத்து, எண்ணம் முதலியவற்றை பரப்புவதன் நிமித்தமாக செய்யப்படும் ஒரு அமைப்பின் முயற்சி

Example : அனைத்துக் கட்சித் தலைவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர்


Translation in other languages :

वह संगठित प्रयत्न या प्रसार जो किसी सिद्धांत, मत, विचार आदि के पोषण या प्रसार के निमित्त किया जाता है।

सभी पार्टियों के नेतागण अधिप्रचार में लगे हुए हैं।
अधिप्रचार, प्रोपेगंडा, प्रोपेगेंडा

Information that is spread for the purpose of promoting some cause.

propaganda