Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word பிம்பம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

பிம்பம்   பெயர்ச்சொல்

Meaning : நீர் கண்ணாடி ஆகியவற்றில் காணப்படும் ஒரு பொருளின் நிழல்

Example : நாரதர் தன் பிரதிபிம்பத்தை தண்ணீரில் பார்க்கும் பொழுது குரங்கு மாதிரி தெரிந்தது.

Synonyms : பிரதிபிம்பம்


Translation in other languages :

जल, दर्पण आदि में दिखाई पड़ने वाली किसी वस्तु की छाया।

देवर्षि नारद ने जब जल में अपना प्रतिबिंब देखा तो उन्हें बंदर का रूप दिखाई दिया।
अक्स, इमेज, छवि, परछाईं, परछावाँ, परछाहीँ, प्रतिकाश, प्रतिबिंब, प्रतिबिम्ब, प्रतिमान, बिंब, बिम्ब

A likeness in which left and right are reversed.

mirror image, reflection, reflexion

Meaning : பார்வைக்குத் தெரியும் படி புற வடிவம்

Example : இருட்டில் கயிறும் பாம்பு போல தோற்றமளிப்பது இயல்பான ஒன்றாகும்

Synonyms : உருவம், தோற்றம்


Translation in other languages :

उक्त प्रकार की आकृति या रूप-रङ्ग के कारण होनेवाला भ्रम या धोखा।

अँधेरे में रस्सी में सर्प का आभास हो जाना बहुत स्वाभाविक है।
उपमानों से ही उपमेय की प्रतीति होती है।
आभास, प्रतीति

An erroneous mental representation.

illusion, semblance