Meaning : கடமை தருமம் முதலியவற்றை வழிநடத்துவது
Example :
என்னால் என்னுடைய தருமம் கடைபிடிக்கப்படுகிறது
Synonyms : கடைபிடி
Translation in other languages :
कर्त्तव्य, धर्म आदि का निर्वाह होना।
मुझसे मेरा धर्म पले ऐसी मेरी कामना है।Meaning : உடன் இருப்பது
Example :
நீங்கள் எப்போதும் உண்மையை பின்பற்ற வேண்டும்
Synonyms : கடைபிடி
Translation in other languages :
संकट आदि के समय किसी ऐसे व्यक्ति या वस्तु का आश्रय लेना या भरोसा करना जो संकट के समय पूर्ण रूप से सहायक हो सके।
आपको हमेशा सत्य का दामन थामना चाहिए।Meaning : ஒன்றிற்கு சமமான நடத்தை இருப்பது
Example :
நீங்கள் நல்ல விசயங்களை பின்பற்றுங்கள்
Synonyms : கடைபிடி
Translation in other languages :
Meaning : வகுக்கப்பட்ட அல்லது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கொள்கை, திட்டம் முதலியவற்றை நடைமுறையில் தொடர்ந்து செயல்படுத்துதல்
Example :
அவன் தன்னுடைய குருவை பின்பற்றி நடக்கிறான்
Synonyms : பின்தொடர்
Translation in other languages :
To travel behind, go after, come after.
The ducklings followed their mother around the pond.