Meaning : தானே வளர்ச்சி, நிலை, ஓட்டம், போட்டி முதலியவற்றால் சிறந்து அதிக தகுதியின் பயனை பெற்றிருப்பது
Example :
சீனா அமெரிக்காவை பின்னே தள்ளிக் கொண்டிருக்கிறது
Synonyms : பின்தள்ளு, பின்னே தள்ளு
Translation in other languages :
स्वंय को उन्नति, गति, दौड़, प्रतियोगिता आदि में किसी से बढ़कर या अधिक योग्यता का सिद्ध करना या किसी की तुलना में आगे होना।
चीन अमरीका को पीछे छोड़ रहा है।