Meaning : ஒருவருடன் சண்டையிடுவதற்காக அவரைக் கட்டிப்பிடித்துக்கொள்வது
Example :
குஸ்திபோடுபவர்கள் ஒருவரை ஒருவர் பின்னிக்கொண்டிருக்கின்றனர்
Synonyms : தழுவு
Translation in other languages :
Meaning : தொங்கிக்கொண்டிருக்கும் நூல்களையோ கூந்தலையோ அலங்கரிப்பது
Example :
குறிப்பிட்ட முறையில் முடியை பின்னாமல் அதை அலங்கரிப்பது
Synonyms : முடை
Translation in other languages :