Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word பின்னால் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

பின்னால்   வினை உரிச்சொல்

Meaning : பின்பக்கமாக.

Example : அவன் எனக்கு பின்னால் வந்து கொண்டிருக்கிறான்

Synonyms : பின்புறம்


Translation in other languages :

अनुकरण करते हुए या किसी के पृष्ठ भाग से होकर।

वह मेरे पीछे-पीछे आ रहा है।
अनुपद, कदम-ब कदम, पीछू, पीछे, पीछे-पीछे

In or to or toward the rear.

He followed behind.
Seen from behind, the house is more imposing than it is from the front.
The final runners were far behind.
behind

Meaning : பின்னால்

Example : போஸீசைக் கண்டதும் திருடன் பின்னால் ஓடாத்தொடங்கினான்

Synonyms : பின்புறமாக


Translation in other languages :

पीछे की ओर या पीठ की ओर।

उसने पीछे मुड़कर देखा।
चोर धीरे-धीरे पीछे जाने लगा।
अर्वाक, पश्चतः, पाछे, पीछू, पीछे, पृष्ठतः

At or to or toward the back or rear.

He moved back.
Tripped when he stepped backward.
She looked rearward out the window of the car.
back, backward, backwards, rearward, rearwards

Meaning : காலம், தொலைவில் பின்னோக்கி இருத்தல்

Example : நாங்கள் வளர்ச்சியில் அமெரிக்காவைவிட பின்னே இருக்கிறோம்

Synonyms : பின், பின்னாடி, பின்னே


Translation in other languages :

बदतर स्थिति में।

हम विकास में अमरीका से काफी पीछे हैं।
पीछू, पीछे

In or into an inferior position.

Fell behind in his studies.
Their business was lagging behind in the competition for customers.
behind

Meaning : சந்தர்ப்பத்தால் (ஒரு செயலை முடித்து கொடுக்க)

Example : இந்த கொலைக்கு பின்னால் யாருடைய தூண்டுதல் இருக்கிறது

Synonyms : பின், பின்பு


Translation in other languages :

के संदर्भ में (कार्य आदि को अंजाम देने के)।

इस हत्या के पीछे किसका हाथ हो सकता है।
पीछू, पीछे

Meaning : தொடர்ந்து அடுத்தகாக

Example : நான் இந்த வேலையை செய்த பிறகு வீட்டிற்கு போவேன்

Synonyms : அப்புறம், பின், பிறகு


Translation in other languages :

किसी बताए या संदर्भित समय के उपरांत के समय में या बाद में।

मैं यहाँ बाद में आऊँगा।
अथ, अनंतर, अनन्तर, अनुपद, अन्वक्ष, उत्तर, उपरांत, उपरान्त, पश्चात, पश्चात्, पीछू, पीछे, बाद

Happening at a time subsequent to a reference time.

He apologized subsequently.
He's going to the store but he'll be back here later.
It didn't happen until afterward.
Two hours after that.
after, afterward, afterwards, later, later on, subsequently

Meaning : பின்னால் நிகழக்கூடிய

Example : பின்பு என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது

Synonyms : பின்னாடி, பின்னே, பின்பு, பிறகு


Translation in other languages :

आगे आने वाले समय में।

भविष्य में क्या होगा कोई नहीं जानता।
अगत्या, आगे, भविष्य काल में, भविष्य में