Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word பின்னல் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

பின்னல்   பெயர்ச்சொல்

Meaning : தலை முடியை ஒன்றாக சேர்த்து பின்னப்படும் முடிச்சு

Example : பெண்கள் பின்னலில் பூ வைக்கிறார்கள்

Synonyms : சடை, பின்னியகூந்தல்


Translation in other languages :

सिर के बालों को लपेटकर उनकी बाँधी हुई गाँठ।

औरतें जूड़े में गजरा लगाती हैं।
खोंपा, खोपा, जूड़ा

Meaning : ஜடை, பின்னல்

Example : பள்ளிக்கு செல்லும் சிறுமிகள் இரட்டை ஜடை போட்டு செல்வது வழக்கம்.

Synonyms : ஜடை


Translation in other languages :

बालों को विशेष प्रकार से एक में गूँथने पर बननेवाली आकृति।

वह हर दिन दो चोटियाँ बनाती है।
चुटला, चुटिला, चोटी, वेणी, शिखंडी, शिखण्डी

A hairdo formed by braiding or twisting the hair.

braid, plait, tress, twist