Meaning : வகுக்கப்பட்ட அல்லது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கொள்கை, திட்டம் முதலியவற்றை நடைமுறையில் தொடர்ந்து செயல்படுத்துதல்
Example :
அவன் தன்னுடைய குருவை பின்பற்றி நடக்கிறான்
Synonyms : பின்பற்று
Translation in other languages :
To travel behind, go after, come after.
The ducklings followed their mother around the pond.