Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word பின்தங்கு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

பின்தங்கு   வினைச்சொல்

Meaning : ஏதாவது ஒரு வேலை, போட்டியில் ஒருவரை முந்தி செல்ல முடியாமல் இருப்பது

Example : கிரிக்கெட் போட்டியில் எங்களுடைய அணி 10 ஓட்டங்களில் பின்தங்கி இருக்கிறது

Synonyms : பின்னடை


Translation in other languages :

किसी काम, प्रतियोगिता आदि में किसी से आगे न बढ़ पाना या बराबरी न कर सकना।

क्रिकेट के मैच में हमारी टीम 10 रन से पीछे रह गई।
पीछे रह जाना, पीछे रहना

Hang (back) or fall (behind) in movement, progress, development, etc..

dawdle, fall back, fall behind, lag

Meaning : தன்னுடைய இடம், விசயம் முதலியவற்றில் முன்னேறாமல் பின்னடைவது

Example : எதிரி சேனை பின்தங்கிக்கொண்டிருக்கிறது

Synonyms : பின்னடை


Translation in other languages :

अपने स्थान, बात आदि पर न रहना उससे पीछे चला जाना।

विपक्षी सेना पीछे हट गई।
पीछे हटना

Make a retreat from an earlier commitment or activity.

We'll have to crawfish out from meeting with him.
He backed out of his earlier promise.
The aggressive investment company pulled in its horns.
back away, back out, crawfish, crawfish out, pull back, pull in one's horns, retreat, withdraw