Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word பின்தங்கிய from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

பின்தங்கிய   பெயரடை

Meaning : பிற்படுத்தப்பட்ட.

Example : ஓட்டப்பந்தியத்தில் பின்தங்கிய மாணவர்களைப் போட்டியிலிருந்து நீக்கப்பட்டது


Translation in other languages :

किसी के पीछे गमन करनेवाला या जो पीछे हो।

दौड़ में पिछड़े लड़कों को डाँट पड़ी।
पश्चगत, पिछड़ा, प्रतिगत

Having the lower score or lagging position in a contest.

Behind by two points.
The 8th inning found the home team trailing.
behind

Meaning : தாக்குதலைச் சமாளிக்க அல்லது தவிர்க்க இருக்கும் இடத்தை விட்டு வேறிடம் செல்லுதல்.

Example : இரண்டு மணி நேரச் சண்டைக்குப் பிறகு தீவிரவாதிகள் பின்வாங்கினர்

Synonyms : பின்வாங்கிய


Translation in other languages :

जो पतन की ओर अग्रसर हो।

अपने गलत क्रिया-कलापों के कारण वह अवनतिशील है।
अवनतिशील, पतनशील, पतनोन्मुख, पतयिष्णु, पातुक

Going from better to worse.

retrograde, retrogressive

Meaning : கல்வி, பொருளாதாரம் போன்றவற்றில் வளர்ச்சி, என்று கருதத் தகுந்த நிலையை எட்ட முடியாமல் இருத்தல்.

Example : அவன் என் வகுப்பில் மிகவும் பின்தங்கிய மாணவன்


Translation in other languages :

प्रतियोगिता,प्रयत्न आदि में सबसे पिछड़ा हुआ।

वह मेरे कक्षा का फिसड्डी छात्र है।
फिसड्डी

(used of temperament or behavior) marked by a retiring nature.

A backward lover.
backward

Meaning : யார் மிகவும் ஏழ்மையான மற்றும் ஒடுக்கப்பட்ட நிலையில் உள்ளனரோ

Example : அரசாங்கம் தலித் இன மக்களுக்கு சலுகை வழங்குகிறது.

Synonyms : தலித் இன, பிற்படுத்தப்பட்ட


Translation in other languages :

जो दरिद्र और पीड़ित हो।

सरकार को दलित समाज के विकास के लिए ठोस कदम उठाना चाहिए।
दलित

Abused or oppressed by people in power.

downtrodden