Meaning : ஒருவரை பின் தொடரும் செயல்
Example :
சிப்பாய் திருடனை பின் தொடர்ந்து அவனை ஒரே அமுக்காக அமுக்கினான்
Translation in other languages :
Meaning : காலம், தொலைவில் பின்னோக்கி இருத்தல்
Example :
நாங்கள் வளர்ச்சியில் அமெரிக்காவைவிட பின்னே இருக்கிறோம்
Synonyms : பின்னாடி, பின்னால், பின்னே
Translation in other languages :
In or into an inferior position.
Fell behind in his studies.Meaning : தொடர்ந்து அடுத்தகாக
Example :
நான் இந்த வேலையை செய்த பிறகு வீட்டிற்கு போவேன்
Synonyms : அப்புறம், பின்னால், பிறகு
Translation in other languages :
Happening at a time subsequent to a reference time.
He apologized subsequently.