Meaning : பைத்தியத்தைப் போல பேசுகின்ற அர்தமில்லாதப் பேச்சு
Example :
அதிக காய்ச்சலின் காரணமாக அவன் உளறிக்கொண்டிருந்தான்
Synonyms : உளறல், பொருளற்றப்பேச்சு
Translation in other languages :
Nonsensical talk or writing.
applesauce, codswallop, folderol, rubbish, trash, tripe, trumpery, wish-washMeaning : வீணான விசயங்களை பேசும் செயல்
Example :
அவன் மிகவும் உளறுகிறான்
Synonyms : அரற்றுதல், உளறல், பினற்றுதல், பிரலாபித்தல், வெருவுதல்
Translation in other languages :