Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word பிடுங்குகிற from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

பிடுங்குகிற   பெயரடை

Meaning : பிடுங்கக்கூடிய அல்லது அபகரிக்கிற

Example : வண்டியில் போகும் சமயம் பிடுங்குகிற பொருட்களை பாதுகாப்பாக வை

Synonyms : அபகரிக்கக்கூடிய, அபகரிக்கும், பிடுங்ககக்கூடிய

Meaning : அபகரிக்கிறவன், பிடுங்குகிறவன், திருடுகிறவன்

Example : மற்றவர்களின் பொருளை அபகரிக்கிற எண்ணம் நம்மை அழித்துவிடும்.

Synonyms : அபகரிக்கிற, திருடுகிற


Translation in other languages :

चोरी करने वाला या छीनने वाला।

अपहार व्यक्तियों से सतर्क रहना आवश्यक है।
अपहार

Meaning : வேரறுக்க

Example : பிடுங்குகிற செடிகளுக்கு பதிலாக நடுவது அவசியமானது

Synonyms : பிடுங்கக்கூடிய, பிடுங்கும்


Translation in other languages :

उखाड़ा हुआ।

उत्खात पादपों का रोपण अवश्य हो जाना चाहिए।
उत्खात