Subscribe
URL of the page has been copied to clipboard.
Meaning : ஒருவரிடமிருந்து பகிரங்கமாக அவரிடமிருந்து பொருளையோ அல்லது பணத்தையோ எடுத்துக்கொள்ளுதல் பிடுங்கிக்கொள்ளுதல்
Example : திருடர்கள் பயணிகளின் எல்லாச் சாமன்களையும் பறித்து விட்டனர்
Synonyms : எடு, பறி
Translation in other languages :हिन्दी English
कोई वस्तु किसी से ज़बरदस्ती लेना।
Obtain illegally or unscrupulously.
Meaning : அறுத்து தனியாக்குவது
Example : விவசாயி வயலில் இருக்கும் புற்களை பிடுங்கினார்
Synonyms : அகற்று, களை, நீக்கு, பறி, விலக்கு
Translation in other languages :हिन्दी
काटकर अलग करना।
Meaning : ஏதாவது ஒரு பொருளை ஒருவரிடமிருந்து பலவந்தமாக எடுத்துக்கொள்வது
Example : நேற்று அவனுடைய சிறு பணப்பைப் பிடுங்கப்பட்டது
Synonyms : கவரப்படு, பறி
किसी वस्तु का किसी से ज़बरदस्ती लिया जाना।
Install App