Meaning : சொல்வதை கேட்காமல் பிடிவாதம் செய்கிறத் தன்மை.
Example :
சியாம் ஒரு அடம்பிடிக்கிற பையன் அவன் தன்னுடைய பெற்றோர்கள் பேச்சை கேட்பதில்லை
Synonyms : அடம்பிடிக்கிற, விடாபிடியான, வீண்பான
Translation in other languages :
Meaning : பிடிவாதமான
Example :
அவன் மிகவும் பிடிவாதமான மனிதன். எனக்கு அவனிடம் பேசக் கூடப் பிடிக்காது.
Translation in other languages :
Having or showing feelings of unwarranted importance out of overbearing pride.
An arrogant official.