Meaning : கிரிக்கெட் விளையாட்டில் பந்து எறிபவர் மூலமாக அடிக்கப்படும் பந்தைத் தரையில் விழுவதற்கு முன்பு மேலே பிடிக்கும் செயல்
Example :
இன்றைய வெற்றிக்கு சச்சினின் இரண்டு கேட்சுகள் முக்கிய பங்களித்தது
Synonyms : கேட்ச்
Translation in other languages :
क्रिकेट के खेल में बल्लेबाज़ द्वारा मारी गई बाल को ज़मीन में गिरने से पूर्व ऊपर से ही पकड़ने की क्रिया।
आज की जीत में सचिन के दो कैचों का बहुत बड़ा योगदान था।Meaning : ஒருவரை பாய்ந்து பிடித்து அமுக்கும் செயல்
Example :
சிப்பாய் திருடனை அமுக்கினான்
Synonyms : அமுக்குதல்
Translation in other languages :
Meaning : நன்றாக அறியும் திறன்
Example :
எந்த செய்தியையும் அவன் நன்றாக பிடித்துக் கொள்கிறான்
Synonyms : அடைதல்
Translation in other languages :