Meaning : ஆர்வம் ஏற்படும் நிலை
Example :
இந்த கதை ஆர்வம் மிக்கதாக இருக்கிறது
Translation in other languages :
Attractiveness that interests or pleases or stimulates.
His smile was part of his appeal to her.Meaning : தனக்கு பிடித்தமானவற்றை செய்ய வேண்டும் என்ற உணர்வு.
Example :
ஒவ்வொரு தந்தையும் தன்னுடைய குழந்தைகள் நன்றாக வாழ வேண்டும் என்று விருப்பம் கொள்கிறார்கள்
Synonyms : அவா, ஆசை, ஆவல், இஷ்டம், நாட்டம், பற்று, பற்றுதல், பிடிப்பு, பிரியம், மனோரதம், வாஞ்சை, விருப்பம், விருப்பு, விழைவு, வேட்கை
Translation in other languages :
किसी पर भरोसा रखने की क्रिया कि अमुक कार्य उसके द्वारा हो सकता है या हो जायेगा।
हर पिता की अपने पुत्र से यह अपेक्षा रहती है कि वह अपने जीवन में सफल हो।