Meaning : ஒன்றை அடைந்துவிடலாம் என்ற உணர்வு.
Example :
குழந்தை மிட்டாயை ஆசைகொண்ட பார்வையால் பார்கிறது
Synonyms : ஆசைகொண்ட, ஆசைநிறைந்த, ஆசையான, ஆசையுள்ள, ஆவலான, ஆவலுள்ள, ஆவல்கொண்ட, ஆவல்நிறைந்த, விருப்பமான, விருப்பமுள்ள, விருப்பம்கொண்ட, விருப்பம்நிறைந்த
Translation in other languages :
Meaning : விரும்பமானவை.
Example :
இது மிகவும் எனக்கு பிடித்த இடமாகும்
Synonyms : ஆசையான, ஆவலான, இஷ்டமான, நாட்டமான, பிடித்த, பிரியமான, மனோரதமான, வாஞ்சையான, விருப்பமான, விரும்பிய, விழைவான
Translation in other languages :
जो मनोरंजन से भरा हुआ हो।
यह स्थान बहुत ही मनोरंजक है।Meaning : மிகவும் அதிக பிரியமாக இருப்பது
Example :
எனக்கு பிடித்தமான விளையாட்டு கால்பந்து ஆகும்
Synonyms : பிடிக்கக்கூடிய, பிடித்த, விருப்பமான, விருப்பமுள்ள
Translation in other languages :
Meaning : எப்பொழுது எங்கே விரும்புகிறாரோ அப்பொழுது அங்கே தன் விருப்பப்படி வந்தடைதல்
Example :
அவனுக்கு விருப்பமான யோகி எப்பொழுது இங்கு வருகிறார்
Synonyms : பிடித்த, பிரியமான, விருப்பமான
Translation in other languages :
जब जहाँ जी चाहे, तब वहाँ अपनी इच्छानुसार पहुँच जानेवाला।
वह इच्छाचारी योगी कभी भी कहीं भी पहुँच जाता है।