Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word பிசகு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

பிசகு   பெயர்ச்சொல்

Meaning : உடலின் ஏதாவது ஒரு பகுதியின் இணைப்பு அல்லது தசைநார்கள் சில இங்கும் - அங்கும் புரண்டு போகும் ஒரு உடல்நிலை

Example : யுகரிலிருந்து இறங்கும் சமயம் ரஜினியின் காலில் சுளுக்கு ஏற்பட்டது

Synonyms : சுளுக்கு, பிடிப்பு


Translation in other languages :

वह शारीरिक अवस्था जिसमें शरीर के किसी अंग का जोड़ या मांसपेशियाँ कुछ इधर-उधर हट जाती हैं।

सीढ़ियों से उतरते समय रजनी के पैर में मोच आ गई।
मोच

A painful muscle spasm especially in the neck or back (`rick' and `wrick' are British).

crick, kink, rick, wrick

Meaning : கவனக்குறைவால்_செய்யப்படும்_செயல்:நான்_செய்த_தவறால்_மூன்று_கேள்விகளை_விட்டுவிட்டேன்.

Example :

Synonyms : தவறு

Meaning : மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் காரியம்

Example : நாம் சில சமயம் நம்மை அறியாமல் தவறு செய்து விடுகிறோம்.

Synonyms : குற்றம், தப்பு, தவறு, பிழை


Translation in other languages :

वह अनुचित कार्य जिससे किसी को हानि पहुँचे।

कभी-कभी हम अनजाने में भी अपराध कर बैठते हैं।
अपराध