Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word பால் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

பால்   பெயர்ச்சொல்

Meaning : தாவரங்கள் ,சில இலைகளிலிருந்து வெளியே வரும் பிசுப்பிசுப்பான வெள்ளைநிறத் திரவம் .

Example : இடந்த இலைகளிலிருந்து பால் வெளியேறுகிறது.


Translation in other languages :

पेड़-पौधों की पत्तियों और डंठलों का वह सफेद रस जो उन्हें तोड़ने पर निकलता है।

तोड़े हुए पत्तों से दूध निकल रहा था।
क्षीर, दुग्ध, दूध

A milky exudate from certain plants that coagulates on exposure to air.

latex

Meaning : மனிதரிலும்,பெரும்பாலான உயிரினங்களிலும் உள்ள ஆண்,பெண் என்ற பாகுபாடு

Example : இந்திமொழி இலக்கணத்தில் இரண்டு பால் உண்டு ஆனால் சமஸ்கிருதத்தில் மூன்று உள்ளன

Synonyms : இனம், சாதி, பகுப்பு, பிரிவு


Translation in other languages :

व्याकरण में प्रयुक्त वह तत्व जिससे पुरुष और स्त्री के भेद का पता चलता है।

हिंदी में दो लिंग हैं जबकि संस्कृत में तीन।
लिंग

A grammatical category in inflected languages governing the agreement between nouns and pronouns and adjectives. In some languages it is quite arbitrary but in Indo-European languages it is usually based on sex or animateness.

gender, grammatical gender

Meaning : பெண்ணின் மார்பிலிருந்து குழந்தைக்காக அல்லது விலங்கின் மடியிலிருந்து குட்டிக்காகச் சுரக்கும் உணவுப் பொருளாகும் வெள்ளை நிறத் திரவம்.

Example : குழந்தைகளுக்கு தாய்ப்பால் சிறந்த உணவு


Translation in other languages :

वह सफेद तरल पदार्थ जो स्तनपायी जीवों की मादा के स्तनों से निकलता है।

बच्चों के लिए माँ का दूध सर्वोत्तम आहार है।
अवदोह, क्षीर, छीर, दुग्ध, दूध, पय, पुंसवन, सोमज

A white nutritious liquid secreted by mammals and used as food by human beings.

milk