Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word பாலாடை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

பாலாடை   பெயர்ச்சொல்

Meaning : காய்ச்சிய பாலின் அல்லது உறைந்த தயிரின் மேல்பரப்பில் மெல்லிய ஏடாகக் படியும் கொழுப்பு.

Example : பூனை எல்லா பாலாடையையும் சாப்பிட்டுவிட்டது

Synonyms : பாலேடு


Translation in other languages :

देर तक गरम किए हुए दूध के ऊपर जमा हुआ सार भाग।

बिल्ली सारी मलाई खा गई।
बालाई, मलाई, साढ़ी, स्नेह

The part of milk containing the butterfat.

cream

Meaning : உட்குழிவான தடத்தின் வழியாகத் திரவம் வரக்கூடிய வகையில் உள்ள சங்கு வடிவ சிறியக்கிண்ணம்.

Example : பிறந்தகுழந்தைக்கு பாலாடையில் பால் புகட்டினர்

Synonyms : கெட்டில், கெண்டி, சங்கடை, சங்கு


Translation in other languages :

धातु का बना एक प्रकार का ढक्कनदार बर्तन जिसमें एक टोंटी लगी रहती है और जिसमें चाय आदि बनाते एवं रखते हैं।

वह केतली में चाय गरम कर रही है।
केतली, केतुली

A metal pot for stewing or boiling. Usually has a lid.

boiler, kettle