Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word பார்வையாளர் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

பார்வையாளர்   பெயர்ச்சொல்

Meaning : திரைப்படம், கலைநிகழ்ச்சி, விளையாட்டு போன்றவற்றை காண வருபவர்.

Example : நாடகம் தொடங்கும் முன்பே அரங்கத்தில் பார்வையாளர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது


Translation in other languages :

वह जो कहीं उपस्थित होकर कोई काम, वस्तु आदि देखता हो।

नाटक शुरू होने से पहले ही नाट्य-गृह दर्शकों से खचाखच भर गया था।
आलोचक, ईक्षक, दर्शक, द्रष्टा, नाज़िर, नाजिर, पेखक, प्रेक्षक